நெல்லை நாடார் உறவின் முறை சங்கம் ஜூலை 15, 1978 ம் ஆண்டு நம் சமுதாய பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
நம் சமுதாய வளர்ச்சிக்கு சங்கத்தின் மூலம் நல்ல காரியங்கள் செய்வது நம் சமுதாய மாணவ, மாணவிகள் கல்வி பயில நல்ல ஆலோசனைகள் வழங்குவது அனைத்து சமுதாய மக்களிடம் நட்புடன் பழகுவது நம் சமுதாய மக்களின் திருமணம், மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது ஆண்டுக்கு ஒருமுறை காமராசர் ஐயா அவர்களின் பிறந்தநாளை குடும்ப விழாவாக கொண்டாடி சிறப்பு செய்வது நமது சங்கத்தின் நோக்கம்.
L. தேவதாஸ் சாமுவேல்
S.J.மணி
A.D.முருகேச பாண்டியன்
P.மோகன்தாஸ்
S.சாலமோன் ராஜன்
A.S.சித்திரைவேல்
S.V.முருகேசன்